அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதைதொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:- தற்போது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.க.வில் உள்ள பெரும் தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். அதை நான் பார்க்கவில்லை, எனக்கு அது தெரியாது. இதையெல்லாம் அரசியலுக்காக அவர் செய்கிறார். காவிரி-குண்டாறு இணைப்பை நாங்கள் தான் செய்து வருகிறோம். வெளிநாட்டில் நிதி வாங்கி பணிகளை செய்து வருகிறோம். தற்போது கால்வாய் வெட்டும் பணி நடந்து வருகிறது. சுமார் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. நிச்சயம் காவிரி-குண்டாறு இணைப்பு செயல்படுத்தப்படும் என்றார்.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- பெண்கள் உலகம்
- இ பேப்பர் / புத்தகம்
- _மக்கள் ரிப்போர்ட்
No results found