அமைப்பு : பத்து இதழ்கள் கொண்ட பிரகாசமான மஞ்சள் 
நிறத்தாமரை. நெருப்பு ஜ்வாலையை (ஜட்டராக்னி) மையத்தில் கொண்டது இந்தச் 
சக்கரம். இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற பத்து யோக நாடிகள் 
கிளம்புகின்றன. இதன் அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை டட, ணத, தத, தந, பப 
என்ற எழுத்துக்களால் குறிப்பிடுகின்றனர். மணிப்பூரகத்தின் அதிதேவன் விஷ்ணு,
 அதிதேவதை லக்குமி/லாகிணி. 
      
        இடம் : தொப்புள் 
      
        மூலக்கூறு : நெருப்பு 
      
        ஆண் தெய்வம் : பிராப்த ருத்திரன்,
 நீல நிற மேனியுடனும், வெள்ளிக் கழுத்துடனும் தங்கப் புலித் தோலில் 
அமர்ந்து இரு கைகளுடனும் காணப்படுகிறார். சூலம், உடுக்கை, மலர் ஆகியவற்றினை
 கைகளில் தாங்கி இருக்கிறார். 
        
        பெண் தெய்வம் : மகா குண்டலினி சக்தியானது இதில் பாயும் போது இதன் பெயர் லாகிணி.
 மூன்று தலையும், நான்கு கைகளுடனும் காணப்படுகிறாள். வஜ்ராயுதம்(இடி), 
காமத்தை தூண்டும் அம்பு, நெருப்பு, முத்திரை ஆகியவற்றினை கைகளில் தாங்கி 
இருக்கிறாள். 
      
        மிருகம் : ஆண் ஆடு, அக்கினியின் வாகனம். 
      
        சம்பந்தப்பட்ட உறுப்புகள் : வயிறு, கல்லீரல், சிறுகுடல், மண்ணீரல் 
      
        பீஜமந்திரம் : ரங் 
      
        பலன்கள் : உடல் சக்தியையும், மிக்க 
ஆரோக்கியத்தையும் தீவிரப்படுத்தி விழிப்படையச் செய்கிறது. உடலின் உறுதி 
மற்றும் நல மேம்பாட்டுக்கானது. இந்த சக்கரம் தூண்டப்பட்டவர்கள் கடும் 
உழைப்பாளிகளாக எறும்பைப் போல் சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள். 
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- பெண்கள் உலகம்
- இ பேப்பர் / புத்தகம்
- _மக்கள் ரிப்போர்ட்
No results found
