சொந்த வீடுஆசை... எந்த ராசியினர் எந்த தெய்வத்தை வணங்கவேண்டும்?


ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் வீடு அமைய வழிபடுவதற்கான தெய்வங்களை பார்க்கலாம்:

மேஷராசி - அம்பாள்

ரிஷப ராசி - சிவன்

மிதுன ராசி - பெருமாள்

கடகராசி - அம்பாள்

சிம்மராசி - முருகன்

கன்னி ராசி - சித்தர்கள் மற்றும் காவல் தெய்வம்

துலா ராசி - விநாயகர்

விருச்சிக ராசி - பைரவர் மற்றும் காவல் தெய்வம்

தனுசு ராசி - முருகன்

மகர ராசி - அம்பாள்

கும்ப ராசி - காவல் தெய்வங்கள் மற்றும் குலதெய்வம்

மீனராசி - பெருமாள்

இனி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் உரிய அதிர்ஷ்ட வண்ணங்களைப் பார்க்கலாம்

மேஷம் - வெள்ளை

ரிஷபம் - நீலம் மற்றும் வெள்ளை

மிதுனம் - பச்சை மற்றும் மஞ்சள்

கடகம் - மஞ்சள் மற்றும் வெள்ளை

சிம்மம் - நீலம் மற்றும் மஞ்சள்

கன்னி - பச்சை மற்றும் வெள்ளை

துலாம் - வெள்ளை மற்றும் நீலம்

விருச்சிகம் - நீலம் மற்றும் மஞ்சள்

தனுசு - வெள்ளை மற்றும் மஞ்சள்

மகரம் - பச்சை, நீலம், வெள்ளை

கும்பம் - நீலம், மஞ்சள்

மீனம் - மஞ்சள் மற்றும் வெள்ளை

ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்தெந்த மாதங்களில் வாஸ்து பூஜை செய்தால் நல்லது:

மேஷம் - சித்திரை, ஆடி, ஆவணி, ஐப்பசி, தை

ரிஷபம் - வைகாசி , ஆவணி, கார்த்திகை, மாசி

மிதுனம் - ஐப்பசி, மாசி

கடகம் - சித்திரை, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை

சிம்மம் - வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி

கன்னி - வைகாசி, ஆடி, ஐப்பசி

துலாம் - சித்திரை, ஆடி, ஐப்பசி, மாசி, தை

விருச்சிகம் - வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி

தனுசு - சித்திரை, ஆவணி, ஐப்பசி, தை

மகரம் - சித்திரை, வைகாசி, ஆடி, ஐப்பசி, தை

கும்பம் - வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி

மீனம் - சித்திரை, ஆடி, கார்த்திகை

Previous Next

نموذج الاتصال