பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் வெளியுறவு மந்திரி சந்திப்பு


இஸ்ரேல் வெளியுறவு மந்திரியாக பதவி வகித்து வருபவர் இலி கோஹன். அவர் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை இஸ்ரேல் வெளியுறவு மந்திரி இலி கோஹன் அவரது அலுவலக இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

Previous Next

نموذج الاتصال