ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் விளையாடியது. கொல்கத்தா அணியுடனான மோதலில் சென்னை அணி தோற்றது. இந்நிலையில், போட்டி முடிந்தபின் கேப்டன் எம்.எஸ்.டோனி உள்ளிட்ட சென்னை அணியினர் மைதானத்தைச் சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது டென்னிஸ் பந்துகளை ரசிகர்களை நோக்கி அடித்தனர் சென்னை வீரர்கள். சென்னை அணியின் ஜெர்சியையும் வீசினர். வர்ணனையாளராக இருந்த கவாஸ்கர், டோனியிடம் தனது சட்டையில் ஆட்டோகிராப் வாங்கினார். மைதான பராமரிப்பாளர் உள்ளிட்ட ஊழியர்கள், காவல் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு எம்.எஸ்.டோனி நன்றி தெரிவித்தார்.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- பெண்கள் உலகம்
- இ பேப்பர் / புத்தகம்
- _மக்கள் ரிப்போர்ட்
No results found