கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Previous Next

نموذج الاتصال