நேரலை பேச்சு புறக்கணிப்பு- சட்டசபையில் அ.தி.மு.க. வெளிநடப்பு


சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவது நேரலையில் ஒளிபரப்பாமல் அரசு புறக்கணிப்பதாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டினார்கள். இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலையில் ஒளிபரப்ப மறுப்பதை கண்டித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Previous Next

نموذج الاتصال