பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நாடாளுமன்ற மாநிலங்களவையில், 'சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளதா?, இந்த திட்டத்துக்கு தமிழக அரசு ஆட்சேபம் எதுவும் தெரிவித்துள்ளதா?' என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி, 'சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு மத்திய அரசால் இதுவரை சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படவில்லை. இந்த திட்டத்துக்கு தமிழக அரசு ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லை' என பதில் அளித்தார்.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- பெண்கள் உலகம்
- இ பேப்பர் / புத்தகம்
- _மக்கள் ரிப்போர்ட்
No results found