கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அந்த வீட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது. போலீசார் அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ஏராளமான சாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. மேலும் ஏராளமான காகிதங்களும் சிதறி கிடந்தன. அவற்றை போலீசார் திறந்து பார்த்தனர். இதில் 5 சாக்கு மூட்டைகளில் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக இருந்தது. இதுபோல ஏராளமான போலி ரூபாய் நோட்டுக்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சில கட்டுக்களில் மேல் பகுதியிலும், கீழ் பகுதியிலும் மட்டும் ரூபாய் நோட்டுக்களும், இடையில் வெறும் காகிதங்களும் இருந்தன. அவற்றை கைப்பற்றிய போலீசார் சாக்கு மூடைகளில் செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அடைத்து வைத்தது யார்? எதற்காக நோட்டுக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- பெண்கள் உலகம்
- இ பேப்பர் / புத்தகம்
- _மக்கள் ரிப்போர்ட்
No results found