தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். சரியாக 10 மணிக்கு பட்ஜெட் தொடங்கிய நலையில், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் அப்பாவு அமளியில் ஈடுபட்டவர்களை அமைதியாக இருக்க அறிவுறுத்தினார். மேலும், அவர்கள் கூறும் கருத்துகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்றும் தெரிவித்தார். இதையடுத்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு
Tamil News
