13-வது உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றன. இதில் 48 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை நிதி கங்காஸ் மங்கோலிய வீராங்கனை லுட்சிஹன் அட்லெட்செட்கை எதிர்கொண்டார். போட்டி துவங்கியதில் இருந்தே நிது கங்காஸ் ஆதிக்கம் செலுத்த துவங்கினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிபோட்டியில் நிது கங்காஸ் 5-0 புள்ளிகள் அடிப்படையில் மங்கோலிய வீராங்கனையை வீழ்த்தி அசத்தினார். இறுதி போட்டியில் வென்றதன் மூலம் நிது கங்காஸ் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 48 கிலோ எடை பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் நிது கங்காஸ்க்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் வென்ற நிது கங்காஸ் முன்னதாக இரண்டு முறை உலக யூத் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார். இவரை எதிர்த்து களம் கண்ட மங்கோலிய வீராங்கனை லுட்சிஹன் அட்லெட்செட் இரண்டு முறை ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று இருக்கிறார்.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- பெண்கள் உலகம்
- இ பேப்பர் / புத்தகம்
- _மக்கள் ரிப்போர்ட்
No results found