காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக கட்சியின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருகிறார். ராகுல் காந்தியின் யாத்திரை, கட்சியினரிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, சாலையின் நடுவே தண்டால் எடுக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ராகுல் காந்தியுடன், கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார், கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் ஒரு சிறுவன் இணைந்து தண்டால் எடுக்கும்போது பதிவு செய்த புகைப்படத்தை, பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு முன்பு, ராகுல் காந்தி கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையாவுடன் கைகோர்த்து ஓடியபோது எடுத்த புகைப்படம் வெளியானது. யாத்திரையின் மற்றொரு படத்தில், கட்சிக் கொடியை ஏந்தியபடி ஓடிய டி.கே.சிவகுமாருடன் ராகுல் காந்தி சிறிது தூரம் ஓடினார். இதேபோல், மற்றொரு படத்தில் ராகுல் தனது தாயார் சோனியா காந்தியின் ஷூ லேசைக் கட்டிக்கொண்டிருப்பதை காண முடிந்தது.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- பெண்கள் உலகம்
- இ பேப்பர் / புத்தகம்
- _மக்கள் ரிப்போர்ட்
No results found