பிரதமர் மோடி இன்று இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு செல்கிறார். உனா-டெல்லி இடையே புதிய வந்தே பாரத் விரைவு ரெயில் இயக்கத்தை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். மேலும் அங்கு கட்டி முடிக்கப்பட்டுள்ள ஐ.ஐ.டி-யை பிரதமர் திறந்து வைக்கிறார். ஹரோலியில் ரூ.1900 கோடி செலவில் கட்டப்படவுள்ள மருந்துப் பூங்காவுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். இதனையடுத்து, சம்பாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் இரண்டு புனல் மின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் 3 ஆம் கட்ட பிரதமரின் கிராம சாலை திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- பெண்கள் உலகம்
- இ பேப்பர் / புத்தகம்
- _மக்கள் ரிப்போர்ட்
No results found