ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நிதி ஆணையத்தின் ஆண்டுக்கூட்டம் அமெரிக்காவில் வரும் 16-ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து ஜி 20 நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம் நடக்கிறது. இந்நிலையில், இந்தக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தராமன் இன்று அமெரிக்கா செல்கிறார் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்க நிதி மந்திரி ஜேனட் ஏலனுடனும், சர்வதேச நிதி ஆணையத்தின் தலைவரான டேவிட் மால்பாஸ் ஆகியோரை தனித்தனியே சந்தித்துப் பேச உள்ளார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரை நிகழ்த்துகிறார்.
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று அமெரிக்கா பயணம் #Google Tamil News,
Tamil News
