மார்பு வலி குணமாக

மார்பு வலி குணமாக

வெந்தயத்தை வேக வைத்து தேன்விட்டு கடைந்து உட்கொள்ள மார்பு வலி குணமாகும்.

காதுவலி குணமாக:

வாழை பட்டையை தீயில் காட்டி சூடேற்றி பிழிந்து காதில் விட காதுவலி குணமாகும்.

சீதபேதி குணமாக:

நுங்கை தோல் உரிக்காமல் சாப்பிட்டு வர சீதபேதி குணமாகும்.

மூலம் குணமாக:

மூலத்திற்கு பருப்புடன், துத்தி இலையையும் வேக வைத்து சாப்பிட மூலம் குணமாகும்.

வாந்தி நிற்க:

துளசி சாறு, கல்கண்டு சேர்த்து காய்ச்சலின் போது கொடுக்க வாந்தி நிற்கும்.

Previous Next

نموذج الاتصال