அமைப்பு : ஆயிரம் தாமரை இதழ்கள், ஊதா நிறத்துடன் அடர் 
பொன்னிறம் கொண்டது. ஜோதிர் லிங்கத்தை மையத்தில் உடையது. 
ஆக்ஞா சக்கரத்தில் இருந்து எட்டு விரற்கடை மேலே நமது தலையின் உச்சியில் 
இந்த சக்தி ஆதார மையம் அமைந்திருக்கிறது. நமது மூளை இதற்கு தொடர்பான 
உறுப்பாக கூறப்பட்டிருக்கிறது. அதாவது ஆயிரம் யோக நாடிகள் இந்த சக்கரத்தில்
 இருந்து வெளிக் கிளம்புகின்றன.
      
        இடம் : உச்சந்தலை 
      
        ஆண் தெய்வம் : - 
      
        பெண் தெய்வம் :  - 
      
        மிருகம் : - 
      
        சம்பந்தப்பட்ட உறுப்புகள் : மூளை 
      
        பீஜமந்திரம் : ஓஹும் சத்யம் ஓம் 
      
        பலன்கள் : இந்தச் சக்கரம் நன்கு மலர்ந்தால், 
பிரபஞ்ச உணர்வுடன் முழுமையாக ஒன்றுபடுத்தும் நிலைக்கு இட்டுச் செல்லும். 
இந்த சக்கரமமானது பரவச நிலையைத் தரத்தக்கது. எப்போதும் ஒருவிதமான பரவச 
நிலையிலேயே இருக்கிற தன்மையானது சதுரியம் முழுமையாகத் 
தூண்டப்பட்டவர்களுக்கு உரியது. இவர்களுக்கு உணவு ஊட்டுதல், தூய்மை செய்தல்,
 உடை உடுத்துதல் போன்றவற்றை மற்றவர்கள்தான் செய்ய வேண்டும். இதனால் இவர்கள்
 “அவதூதர்கள்” என்று அழைக்கப்படுகின்றனர். 
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- பெண்கள் உலகம்
- இ பேப்பர் / புத்தகம்
- _மக்கள் ரிப்போர்ட்
No results found
